நவக்கிஹ ஹோமம் பூஜைக்கு தேவையான பொருட்கள் 

1.மஞ்சள் தூள் 1 பாக்
2.குங்குமம் 1 பாக்
3.சந்தனம் 1 பாக்
4.அகர்பத்தி 1 பாக்
5.சூடம் 2 பாக்
6.வெற்றிலை 15
7.பாக்கு 15
8.பூ 2 கூடை
9.வாழைபழம் 12
10.பழங்கள் 5 வகை
11.தெங்காய் 5
12.அரிசி 4 கப்
13.பால் 1 லிட்டர்
14.தேன் (சிரியது)
15.நெய் 500 கிராம்
16.பூமாலை 2
17.நைவெத்தியம் - ரவா கெசரி
18.பாதாம் பருப்பு 200 கிராம்
19.உலர்ந்த திராட்சை 200 கிராம்
20.முந்திரி 200 கிராம்
21.கிராம்பு 200 கிராம்
22.விளக்கு 2 
23.எண்ணெய்
24.தீப்பெட்டி 1 பாக்
25.திரிநூல் 1 பாக்
26.பெப்பர் ப்லேட் 5
27.பெப்பர் கப் 10
28.தட்டு அல்லது தாம்பூலம் 4